உள்ளடக்கத்துக்குச் செல்

அதணி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதணி
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் அதணி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிசிக்கோடி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
லக்‌ஷ்மண் சங்கப்ப சவடி[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

அதணி சட்டமன்றத் தொகுதி (Athani Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 3 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ஜெயந்த்ராவ் போஜ்ராவ் பவார் சுயேச்சை
1962 தைர்யசில் போஜ்ராஜ் பவார் இந்திய தேசிய காங்கிரசு
1967
1972 ஆனந்த்ராவ் அப்பாசாகேப் தேசாய்
1978 தைர்யசில் போஜ்ராஜ் பவார் இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரசு
1985 லீலாதேவி ஆர். பிரசாத் ஜனதா கட்சி
1989 ஐ. எம். செத்சியால் இந்திய தேசிய காங்கிரசு
1994 லீலாதேவி ஆர். பிரசாத் ஜனதா தளம்
1999 சகாஜன் இஸ்மாயில் தொங்கரகோன் இந்திய தேசிய காங்கிரசு
2004 லக்‌ஷ்மண் சங்கப்ப சவடி பாரதிய ஜனதா கட்சி
2008
2013
2018 மகேஷ் இரணகௌடா குமத்தல்லி இந்திய தேசிய காங்கிரசு
2019[i] பாரதிய ஜனதா கட்சி
2023 லக்‌ஷ்மண் சங்கப்ப சவடி[1] இந்திய தேசிய காங்கிரசு

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "2023 தேர்தல் - அதணி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 14 மே 2023. Retrieved 14 மே 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 20 மார்ச் 2023.
  3. "அதணி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 19 அக்டோபர் 2022. Retrieved 20 மார்ச் 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதணி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3735887" இலிருந்து மீள்விக்கப்பட்டது