பியாடகி சட்டமன்றத் தொகுதி
Appearance
பியாடகி | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ஆவேரி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஹாவேரி மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 2,00,878[2][needs update] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் பசவராஜ் நீலப்பா சிவண்ணவர்[1] | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
பியாடகி சட்டமன்றத் தொகுதி (Byadgi Assembly constituency) இந்தியாவின் கருநாடகா மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இது ஆவேரி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டப்பேரவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2018 | பல்லாரி விருபாக்ஷப்பா ருத்ரப்பா[3] | பாரதிய ஜனதா கட்சி | |
2023 | பசவராஜ் நீலப்பா சிவண்ணவர்[1][4] | இந்திய தேசிய காங்கிரஸ் |
2018
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | பல்லாரி விருபாக்ஷப்பா ருத்ரப்பா | 91,721 | 54.98 | ||
காங்கிரசு | எஸ். ஆர். பட்டீல் | 70,450 | 42.23 | ||
நோட்டா | நோட்டா | 1,469 | 0.88 | ||
வாக்கு வித்தியாசம் | 21,271 | ||||
பதிவான வாக்குகள் | 1,66,833 | 83.05 | |||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - பியாடகி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 25 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 2.0 2.1 "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ 3.0 3.1 "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)