ஹாவேரி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹாவேரி மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
கதகா 65 சிரஹட்டி பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி சந்துரு லமானி
66 கதகா பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஹெச். கே. பாட்டீல்
67 ரோண் பொது இந்திய தேசிய காங்கிரஸ் குருபாதகௌடா சங்கனகௌடா பாட்டீல்
ஹாவேரி 82 ஹானகல் பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஸ்ரீநிவாஸ் மானே
84 ஹாவேரி பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் ருத்ராப்பா லாமணி
85 பியாடகி பொது இந்திய தேசிய காங்கிரஸ் பசவராஜ் நீலப்பா சிவண்ணவர்
86 ஈரேக்கரூரு பொது இந்திய தேசிய காங்கிரஸ் உஜனேஷ்வர் பசவன்னப்ப பனகார்
87 இராணெபென்னூரு பொது இந்திய தேசிய காங்கிரஸ் பிரகாஷ் கோலிவாட்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2013-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாவேரி_மக்களவைத்_தொகுதி&oldid=3869176" இலிருந்து மீள்விக்கப்பட்டது