அனூரு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அனூரு (ஹனூரு) | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 221 | |
சாமராஜநகரா மாவட்டத்தில் அனூரு சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | சாமராஜநகரா |
| மக்களவைத் தொகுதி | சாமராஜநகரா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் எம். ஆர். மஞ்சுநாத்[1] | |
| கட்சி | மதச்சார்பற்ற ஜனதா தளம் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
அனூரு சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Hanur Assembly constituency, கன்னடம்: ಹನೂರು ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ளது. சாமராஜநகரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 221 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | எச். நாகப்பா[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | ஆர். ராச்சே கௌடா[5] | ||
| 1978 | ஜி. ராஜூ கௌடா[6] | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | கே. பி. சாந்த மூர்த்தி[7] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1985 | ஜி. ராஜூ கௌடா[8][9] | சுயேச்சை | |
| 1989 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1994 | எச். நாகப்பா[10] | ஜனதா தளம் | |
| 1999 | ஜி. ராஜூ கௌடா[11] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | கே. எஸ். பரிமளா[12] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008 | ஆர். நரேந்திரா [13][14][15] |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2013 | |||
| 2018 | |||
| 2023 | எம். ஆர். மஞ்சுநாத்[1][16] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - அனூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 5 ஜூன் 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "அனூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 ஜனவரி 2024. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 5 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)