பசவனகுடி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பசவனகுடி | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 170 | |
பெங்களூரு நகர மாவட்டத்தில் பசவனகுடி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | பெங்களூரு நகரம் |
| மக்களவைத் தொகுதி | பெங்களூரு தெற்கு |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் எல். ஏ. ரவி சுப்ரமண்யா[1] | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
பசவனகுடி சட்டமன்றத் தொகுதி (Basavanagudi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 170 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | பி. ஆர். ராமய்யா[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1957 | எல். எஸ். வெங்காஜி ராவ்[5] | ||
| 1962 | எம். கிருஷ்ணப்பா[6] | ||
| 1967 | பி. திம்மய்யா[7] | சுயேச்சை | |
| 1972 | அமீர் ரஹமத்துல்லா கான்[8] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1978 | டி. ஆர். ஷாமண்ணா[9] | ஜனதா கட்சி | |
| 1980[i] | ஹெச். எல். திம்மே கௌடா[9][10] | ||
| 1983 | |||
| 1985 | இராமகிருஷ்ண ஹெக்டே[11][12] | ||
| 1989 | ஜனதா தளம் | ||
| 1994 | ஹெச். என். நஞ்சே கௌடா[13] | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | கே. என். சுப்பாரெட்டி[14] | ||
| 2004 | கே. சந்திரசேகர்[15] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2008 | எல். ஏ. ரவி சுப்ரமண்யா [16][17][18][1][19] |
பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | |||
| 2018 | |||
| 2023 | |||
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - பசவனகுடி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 செப்டம்பர் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பசவனகுடி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 7 செப்டம்பர் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ 9.0 9.1 9.2 "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 7 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)