சிகாரிபுரா சட்டமன்றத் தொகுதி
Appearance
சிகாரிபுரா | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 115 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சிமோகா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சிமோகா மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 1,84,956 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் பி. ஒய். விஜயேந்திரா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சிகாரிபுரா சட்டமன்றத் தொகுதி (Shikaripura Assembly constituency) என்பது தென்னிந்தியாவில் உள்ள கருநாடகாவின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தொகுதி சிகாரிபூர் நகரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது சிமோகா மக்களவைத் தொகுதியின் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | வீரப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | ஜி.பசவண்ணப்பா | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1972 | கே.யெங்கடப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
1978 | |||
1983 | பி. எஸ். எடியூரப்பா | பாரதிய ஜனதா கட்சி | |
1985 | |||
1989 | |||
1994 | |||
1999 | பி. என். மகாலிங்கப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | பி. எஸ். எடியூரப்பா | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | |||
2013 | கருநாடக சனதா கட்சி | ||
2014 | பி. வை. ராகவேந்திரா | பாரதிய ஜனதா கட்சி | |
2018 | பி. எஸ். எடியூரப்பா | ||
2023 | விஜயேந்திர எடியூரப்பா[1] |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | பி. ஒய். விஜயேந்திரா | 81,810 | |||
சுயேச்சை | எசு. பி. நாகராஜ கவுடா | 70,802 | |||
காங்கிரசு | ஜி. பி. மலதேசு | 8101 | |||
சுயேச்சை | இம்தியாசு அ அத்தார் | 2944 | |||
நோட்டா | நோட்டா | 688 | |||
வாக்கு வித்தியாசம் | 11008 | 22.85 | |||
பதிவான வாக்குகள் | 1,54,883 | 82.27 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2018
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | பி. எஸ். எடியூரப்பா | 86,983 | 56.16 | ||
காங்கிரசு | கோனி மாலதேஷா | 51,586 | 33.31 | ||
ஜத(ச) | எச்.டி. பலேகர் | 13,191 | 8.52 | ||
ஆஆக | சந்திரகாந்தா எஸ். ரேவணகர் | 693 | 0.45 | ||
சுயேச்சை | வினய் கே.சி.ராஜாவத் | 459 | 0.30 | ||
நோட்டா | நோட்டா | 903 | 0.58 | ||
வாக்கு வித்தியாசம் | 35,397 | 22.85 | |||
பதிவான வாக்குகள் | 1,54,883 | 82.27 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- "BSY’s son to contest from Shikaripura for assembly by-election". May 31, 2014. http://www.mangaloretoday.com/headlines/BSY-rsquo-s-son-to-contest-from-Shikaripura-for-assembly-by-election.html.
- "Karnataka polls: Cong wins, BSY delivers knock-out punch to BJP". 8 May 2013. http://www.news18.com/amp/news/politics/ktaka-poll-final-607982.html.