உள்ளடக்கத்துக்குச் செல்

மேலுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 12°40′N 76°39′E / 12.66°N 76.65°E / 12.66; 76.65
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலுக்கோட்டை
Melukote
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மண்டியா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமண்டியா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்1,95,487[2][needs update]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தர்ஷன் புட்டனய்யா[1]
கட்சிசர்வோதய கர்நாடக பக்‌ஷா

மேலுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி (Melukote Assembly Constituency) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018 சி. எசு. புட்டாராஜீ[3] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2023 தர்ஷன் புட்டனய்யா[1][4] சர்வோதய கர்நாடக பக்‌ஷா

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - மேலுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. 2.0 2.1 "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  3. "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)