கொப்பளா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கொப்பளா | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
கொப்பளா மாவட்டத்தில் கொப்பளா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | கொப்பளா |
| மக்களவைத் தொகுதி | கொப்பள் |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கொப்பளா சட்டமன்றத் தொகுதி (Koppal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கொப்பளா மாவட்டத்தில் உள்ளது. கொப்பள் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 64 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | மல்லிகார்ச்சுன் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | மல்லிகார்ச்சுனகௌடா சங்கனகௌடா | ||
| 1967 | விருபாக்சகௌடா | ||
| 1972 | எம். விருபாக்சப்ப சிவப்பா | ||
| 1978 | வீரண்ண பம்பண்ண முத்கல் | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | திவடர் மல்லிகார்ச்சுன் பசப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1985 | அகடி விருபாக்சப்ப சங்கண்ணா | ஜனதா கட்சி | |
| 1989 | திவடர் மல்லிகார்ச்சுன் பசப்பா | சுயேச்சை | |
| 1994 | கரடி சங்கண்ண அமரப்பா | ||
| 1999 | ஐக்கிய ஜனதா தளம் | ||
| 2004 | கே. பசவராஜ் பீமப்ப ஹித்னால் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2008 | கரடி சங்கண்ண அமரப்பா | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2011[i] | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2013 | கே. ராகவேந்திர பசவராஜ் ஹித்னால் [1][5] |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | |||
| 2023 | |||
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - கொப்பளா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 19 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 18 ஏப்ரல் 2023.
- ↑ "கொப்பளா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". Archived from the original on 18 ஏப்ரல் 2023. Retrieved 18 ஏப்ரல் 2023.
- ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 18 ஏப்ரல் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 19 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)