சிக்கோடி-சதலகா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கோடி-சதலகா
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் சிக்கோடி-சதலகா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிசிக்கோடி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கணேஷ் பிரகாஷ் உக்கேரி[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சிக்கோடி-சதலகா சட்டமன்றத் தொகுதி (Chikkodi-Sadalga Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 2 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 சங்கர் ராவ் தாதாசாகேப் கொத்தவாலே இந்திய தேசிய காங்கிரஸ்
1962 மல்லப்பா வீரப்ப செட்டி சுயேச்சை
1967 எஸ். பி. சித்ரே இந்திய தேசிய காங்கிரஸ்
1972 பரசுராம் பத்மண்ண ஹெக்ரே
1978 இந்திரா காங்கிரஸ்
1983 ஜனதா கட்சி
1985 சகுந்தலா துக்காராம் சவுகுலே
1989 ஸ்ரீகாந்த் செட்டேப்ப பீமண்ணவர் இந்திய தேசிய காங்கிரஸ்
1994 பாலாசாகேப் சாமாராவ் வட்டார் ஜனதா தளம்
1999 மனோகர் சிவபுத்ர கட்டிமணி ஐக்கிய ஜனதா தளம்
2004 தாட்டு எல்லப்பா அக்கியாகோல் பாரதிய ஜனதா கட்சி
2008 பிரகாஷ் பாபண்ண ஹுக்கேரி இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2014[i] கணேஷ் பிரகாஷ் உக்கேரி
2018
2023[1]

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிக்கோடி-சதலகா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 14 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிக்கோடி-சதலகா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)