பிரகாஷ் பாபண்ண ஹுக்கேரி
Appearance
பிரகாஷ் பாபண்ண ஹுக்கேரி, கர்நாடக அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் பதினாறாவது பாராளுமன்றத் தேர்தலில் சிக்கோடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார். இவர் 1947-ஆம் ஆண்டின் மார்ச்சு ஐந்தாம் நாளில் பிறந்தார். கர்நாடகத்தின் பெல்காம் மாவட்டத்திற்கு உட்பட்ட சிக்கோடி வட்டத்தைச் சேர்ந்தவர்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4924[தொடர்பிழந்த இணைப்பு] - இந்திய மக்களவையின் இணையதளம்