சிக்கோடி மக்களவைத் தொகுதி
சிக்கோடி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தற்போது | அண்ணாசாகேப் ஜொல்லே |
நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | எதுவும் இல்லை |
மாநிலம் | கருநாடகம் |
சட்டமன்றத் தொகுதிகள் | நிப்பாணி சிக்கோடி-சதலகா அதணி காகவாடு குடச்சி ராயபாகா ஹுக்கேரி யம்கண்மர்டி |
சிக்கோடி மக்களவைத் தொகுதி (கன்னடம்: ಚಿಕ್ಕೋಡಿ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ), கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகளை கீழே காணவும்.[1]
தொகுதி எண் | பெயர் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | மாவட்டம் |
---|---|---|---|
1 | நிப்பாணி | எதுவுமில்லை | பெல்காம் |
2 | சிக்கோடி-சதலகா | ||
3 | அதணி | ||
4 | காகவாடு | ||
5 | குடச்சி | பட்டியல் சாதி | |
6 | இராயபாகா | ||
7 | உக்கேரி | எதுவுமில்லை | |
10 | யமகணமரடி | பட்டியல் பழங்குடி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
தேர்தல் | மக்களவை | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1952-57 : பெல்காம் வடக்கை பார்க்கவும்
| ||||
1957 | 2வது | தாத்தா அப்பா கட்டி | பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு | |
1962 | 3வது | வி.எல்.பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | 4வது | பி. சங்கராநந்து | ||
1971 | 5வது | |||
1977 | 6வது | |||
1980 | 7வது | இந்திய தேசிய காங்கிரசு (I) | ||
1984 | 8வது | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | 9வது | |||
1991 | 10வது | |||
1996 | 11வது | ரத்னமாலா சவனூர் | ஜனதா தளம் | |
1998 | 12வது | ரமேஷ் சந்தப்பா | லோக் சக்தி | |
1999 | 13வது | ஜனதா தளம் (ஐக்கிய ) | ||
2004 | 14வது | பாரதிய ஜனதா கட்சி | ||
2009 | 15வது | ரமேஷ் விஸ்வநாத் கட்டி | ||
2014 | 16வது | பிரகாஷ் பாபண்ண ஹுக்கேரி[2] | இந்திய தேசிய காங்கிரசு | |
2019 | 17வது | அண்ணாசாகேப் ஜொல்லே | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ உறுப்பினர் விவரம் - [தொடர்பிழந்த இணைப்பு]இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]