ஹாசன் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹாசன் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]

  • கடூர்
  • சிரவணபெலகொலா
  • அரசிகெரே
  • பேலூர்
  • ஹாசன்
  • ஹொளேநரசிபூர்
  • அரக்கலகுடு
  • சக்லேஸ்பூர்

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]