சிமோகா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிமோகா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதி. இது கர்நாடகத்தின் 28 தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

  1. சிமோகா
  2. பத்ராவதி
  3. சிமோகா
  4. தீர்த்தஹள்ளி
  5. சிகாரிபூர்
  6. சோரப்
  7. சாகர்
  8. பைந்தூர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]