உள்ளடக்கத்துக்குச் செல்

சசிகலா அண்ணாசாகேப் ஜொல்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசிகலா அண்ணாசாகேப் ஜொல்லே
Shashikala Annasaheb Jolle
முஸ்ரை அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
4 ஆகத்து 2021
கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்பசவராஜ் பொம்மை
முன்னையவர்கோட்டா சிறீனிவாசு பூஜாரி
ஹஜ் & வக்ப் வாரிய அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
4 ஆகத்து 2021
கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்பசவராஜ் பொம்மை
முன்னையவர்ஆனந்த் சிங் (கர்நாடகா அரசியல்வாதி)
உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கு அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில்
27 செப்டம்பர் 2019 – 10 பிப்ரவரி 2020
கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்பி. எஸ். எடியூரப்பா
முன்னையவர்பி. ஜே. ஜமீர் அஹ்மத் கான்
பின்னவர்கே. கோபாலையா
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில்
20 ஆகத்து 2019 – 28 சூலை 2021
கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்பி. எஸ். எடியூரப்பா
முன்னையவர்ஜெயமாலா
பின்னவர்ஹாலப்பா ஆச்சார்
Member of கர்நாடக சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
முன்னையவர்காகாசாகேப் பாண்டுரங் பாட்டீல்
தொகுதிநிப்பாணி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 நவம்பர் 1969 (1969-11-20) (அகவை 54)
பிவஷி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அண்ணாசாகேப் ஜொல்லே
பிள்ளைகள்2
வாழிடம்எக்ஸாம்பா
கல்விபல்கலைக்கழக முந்தைய படிப்பு
வேலைசமூக சேவகர்

சசிகலா அண்ணாசாகேப் ஜொல்லே (Shashikala Annasaheb Jolle)(பிறப்பு 20 நவம்பர் 1969, நீ ஷஷிகலா ஹராதாரே), என்பவர் இந்தியச் சமூக சேவகரும் கருநாடக அரசியல்வாதியும் ஆவார். இவர் 20 ஆகத்து 2019 அன்று பி. எஸ். எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவியேற்றார். நிப்பானி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார்.[1][2]

சசிகலா 2013 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் நிப்பானி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 81,860 வாக்குகள் பெற்று 14வது கருநாடக சட்டப்பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

இவர் மீண்டும் 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 87,006 வாக்குகள் பெற்று நிப்பானியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆகத்து 2019 அன்று பி. எஸ். எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவியேற்றார்.[4] இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் காகா சாவ் பாட்டீலையும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஈஸ்வர் காமத்தையும் சசிகலா இத் தேர்தலில் தோற்கடித்தார்.

பாஜக சார்பில் நிப்பானி சட்டமன்றத் தொகுதி மற்றும் சிக்கோடி-சதலகா சட்டமன்றத் தொகுதிகளில் சசிகலா மற்றும் அவரது கணவர் அண்ணாசாஹேப் ஜொல்லே ஆகியோர் போட்டியிட்டனர்.[5] இருப்பினும், அண்ணாசாகேப் ஜொல்லே கணேஷ் ஹுக்கேரியிடம் இரண்டாவது முறையாக தோல்வியடைந்தார். ஆனால் சசிகலா வெற்றி பெற்றார். அண்ணாசாஹேப் ஜொல்லே பின்னர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் சிக்கோடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election 2013 : Smt. Shashikala Annasaheb Jolle". Archived from the original on 28 May 2018.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. 2.0 2.1 "Assembly Elections May 2013 Results : Constituency wise Result Status". Election Commission of India. Archived from the original on 7 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "NewsReporter.in Domain Is Purchasable At DaaZ - Domain Auction". daaz.com.
  4. "Nippani Election Results 2018 Live Updates (Nipani): BJP's Jolle Shashikala Annasaheb Wins". News 18. 15 May 2018. https://www.news18.com/news/politics/nippani-election-results-2018-live-updates-nipani-1748149.html. பார்த்த நாள்: 26 October 2019. 
  5. "Karnataka: Couple to contest from neighbouring constituencies with BJP ticket". The New Indian Express.