ஆனந்த் சிங் (கர்நாடகா அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆனந்த் சிங் (கர்நாடகா அரசியல்வாதி)
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2013
கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர்
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2008–2013
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதீய ஜனதா கட்சி
பணி கர்நாடக அரசியல்வாதி

ஆனந்த் சிங் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆவார். இவர் இரண்டு முறை கர்நாடகா சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இவர் இந்தியாவின் பணக்கார அரசியல்வாதிகளுள் ஒருவரும் ஆவார். இவருடைய நிகர சொத்து மதிப்பு ரூ.1800 கோடியாக உள்ளது.

தொழில்[தொகு]

அவர் விஜயநகரம் (கர்நாடகம்) தொகுதியிலிருந்து பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு கர்நாடக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

2015 ஆம் ஆண்டில், பெல்லாரி இரும்பு தாது மோசடி வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். [3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka 2013 ANAND SINGH (Winner) VIJAYANAGARA". myneta.info. பார்த்த நாள் 30 May 2016.
  2. "Sitting and previous MLAs from Vijayanagara Assembly Constituency". elections.in. பார்த்த நாள் 30 May 2016.
  3. "BJP MLA Anand Singh arrested over illegal ore shipping charge in the Ballari mining scam". economictimes.indiatimes.com. பார்த்த நாள் 30 May 2016.
  4. "Karnataka: Lokayukta SIT arrests former minister Anand Singh in illegal mining case". indianexpress.com. பார்த்த நாள் 30 May 2016.
  5. "Anand Singh arrested". thehindu.com. பார்த்த நாள் 30 May 2016.