உள்ளடக்கத்துக்குச் செல்

நிப்பாணி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிப்பாணி
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் நிப்பாணி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிசிக்கோடி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

நிப்பாணி சட்டமன்றத் தொகுதி (Nippani Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 1 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பல்வந்த் தட்டோபா நாயக் சுயேச்சை
1962 கோவிந்த் கிருஷ்ண மானவி மகாராஷ்டிர ஏகிகரண சமிதி
1967 சுயேச்சை
1972 கே. ஆர். வித்தல்ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
1978 பலவந்த் கோபால் சவான் சுயேச்சை
1983 பாலாசாகேப் தட்டாஜி சின்டே
1985 வீர்குமார் அப்பாசோ பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1989 சுபாஷ் ஸ்ரீதர் ஜோஷி ஜனதா தளம்
1994
1999 காக்காசாகேப் பாண்டுரங்க பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2008
2013 சசிகலா அண்ணாசாகேப் ஜொல்லே பாரதிய ஜனதா கட்சி
2018
2023[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - நிப்பாணி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 14 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "நிப்பாணி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 27 பிப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)