உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு
எண் பெயர்
உடுப்பி 119 குந்தாப்புரா பொது
120 உடுப்பி பொது
121 காப்பு பொது
122 கார்க்களா பொது
சிக்கமகளூரு 123 சிருங்கேரி பொது
124 மூடிகெரே பட்டியல் சாதியினர்
125 சிக்கமகளூரு பொது
126 தரிக்கெரே பொது

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]