மூடிகெரே சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூடிகெரே
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 124
சிக்கமகளூரு மாவட்டத்தில் மூடிகெரே சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிக்கமகளூரு
மக்களவைத் தொகுதிஉடுப்பி சிக்கமகளூரு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
நயனா மோட்டம்மா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

மூடிகெரே சட்டமன்றத் தொகுதி (Mudigere Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். உடுப்பி சிக்கமகளூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 124 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 கே. ஹெச். ரங்கநாத் பிரஜா சோசலிச கட்சி
1967
1972 ஜி. புட்டசுவாமி இந்திய தேசிய காங்கிரஸ்
1978 மோட்டம்மா இந்திரா காங்கிரஸ்
1983 பி. திப்பய்யா ஜனதா கட்சி
1985 பி. பி. நிங்கய்யா
1989 மோட்டம்மா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 பி. பி. நிங்கய்யா ஜனதா தளம்
1999 மோட்டம்மா இந்திய தேசிய காங்கிரஸ்
2004 எம். பி. குமாரசுவாமி பாரதிய ஜனதா கட்சி
2008
2013 பி. பி. நிங்கய்யா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 எம். பி. குமாரசுவாமி[4] பாரதிய ஜனதா கட்சி
2023 நயனா மோட்டம்மா[1][5] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - மூடிகெரே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மூடிகெரே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)