பசவன பாகேவாடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசவன பாகேவாடி
இந்தியத் தேர்தல் தொகுதி
விஜயபுரா மாவட்டத்தில் பசவன பாகேவாடி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்விஜயபுரா
மக்களவைத் தொகுதிபிஜாப்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சிவானந்தா சித்ராமப்பா பாட்டீல்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பசவன பாகேவாடி சட்டமன்றத் தொகுதி (Basavana Bagevadi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது விஜயபுரா மாவட்டத்தில் உள்ளது. பிஜாப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 28 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 பசனகௌடா சோமனகௌடா பாட்டீல் ஜனதா கட்சி
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 குமாரகௌடா அதிவெப்பகௌடா பாட்டீல் ஜனதா கட்சி
1989 பசனகௌடா சோமனகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1994
1999 சங்கப்பா கல்லப்பா பெல்லுப்பி பாரதிய ஜனதா கட்சி
2004 சிவானந்தா சித்ராமப்பா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2008 சங்கப்பா கல்லப்பா பெல்லுப்பி பாரதிய ஜனதா கட்சி
2013 சிவானந்தா சித்ராமப்பா பாட்டீல்[4][1][5] இந்திய தேசிய காங்கிரஸ்
2018
2023

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பசவன பாகேவாடி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பசவன பாகேவாடி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 2 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)