பிஜாப்பூர் மக்களவைத் தொகுதி
பிஜாப்பூர் (பீஜப்பூர்) மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.[1]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- 1998: ரமேஷ் சந்தப்பா (பாரதிய ஜனதா கட்சி)[2]
- 1999: ரமேஷ் சந்தப்பா (பாரதிய ஜனதா கட்சி)[2]
- 2004: ரமேஷ் சந்தப்பா (பாரதிய ஜனதா கட்சி)[2]
- 2009: ரமேஷ் சந்தப்பா (பாரதிய ஜனதா கட்சி)[2]
- 2014: ரமேஷ் சந்தப்பா (பாரதிய ஜனதா கட்சி)[2]
நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=170 பரணிடப்பட்டது 2016-06-21 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவையின் இணையதளம்