சாமராஜநகர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 11°55′N 76°56′E / 11.92°N 76.94°E / 11.92; 76.94
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமராஜநகர் சட்டமன்றத் தொகுதி
Chamarajanagar
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 223
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சாமராசநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசாமராஜநகர் மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபொது
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

சாமராஜநகர் சட்டமன்றத் தொகுதி (Chamarajanagar Assembly constituency) என்பது இந்தியாவின் கருநாடக சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது சாமராஜநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1967 எஸ். புட்டசாமி சுயேச்சை
2018 சி. புட்டாரங்காசெட்டி[1] இந்திய தேசிய காங்கிரசு
2023

தேர்தல் முடிவுகள்[தொகு]

1967 சட்டமன்ற தேர்தல்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka Legislative Assembly Election -2018". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
  2. "Karnataka Assembly Election Results in 1967". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.