சோராப்புரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோராப்புரா
இந்தியத் தேர்தல் தொகுதி
யாதகிரி மாவட்டத்தில் சோராப்புரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்யாதகிரி
மக்களவைத் தொகுதிராயசூரு
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ராஜா வெங்கடப்ப நாயக்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சோராப்புரா சட்டமன்றத் தொகுதி (Shorapur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது யாதகிரி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். ராயசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 36 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 குமார் நாயக் வெங்கடப்ப நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 வெங்கனகௌடா ஹனுமந்தகௌடா பாட்டீல் சுதந்திராக் கட்சி
1967 ஆர். பி. என். ஆர். கே. நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 ராஜா பித் நாயக் சுயேச்சை
1978 ராஜா குமார் நாயக் இந்திரா காங்கிரஸ்
1983 ராஜா மதன் கோபால் நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1989
1994 ராஜா வெங்கடப்ப நாயக் ராஜா குமார் நாயக் கர்நாடக காங்கிரஸ் கட்சி
1999 ராஜா வெங்கடப்ப நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 நரசிம்ம நாயக் (ராஜூ கௌடா) கன்னட நாடு கட்சி
2008 பாரதிய ஜனதா கட்சி
2013 ராஜா வெங்கடப்ப நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
2018 நரசிம்ம நாயக் (ராஜூ கௌடா) பாரதிய ஜனதா கட்சி
2023 ராஜா வெங்கடப்ப நாயக்[1][4] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சோராப்புரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சோராப்புரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)