சேவர்கி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சேவர்கி (ஜேவர்கி) | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
கலபுரகி மாவட்டத்தில் சேவர்கி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | கலபுரகி |
| மக்களவைத் தொகுதி | குல்பர்கா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் அஜய் தரம் சிங்[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சேவர்கி சட்டமன்றத் தொகுதி (Jevargi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கலபுரகி மாவட்டத்தில் உள்ளது. குல்பர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 35 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | சரண்கௌடா சித்ராமய்யா | சுயேச்சை | |
| 1962 | நீல்கந்தப்பா சர்ணப்பா போஜ்ராஜ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1967 | எஸ். சித்ராம்கௌடா | சுதந்திராக் கட்சி | |
| 1972 | ஓ. எஸ். நாராயண் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1978 | தரம்சிங் நாராயண் சிங் | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1985 | |||
| 1989 | |||
| 1994 | |||
| 1999 | |||
| 2004 | |||
| 2008 | தொட்டப்பகௌடா சிவலிங்கப்பகௌடா பாட்டீல் நாரிபோல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | அஜய் தரம் சிங் [1][4] |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | |||
| 2023 | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - சேவர்கி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 4 ஏப்ரல் 2023.
- ↑ "சேவர்கி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 4 ஏப்ரல் 2023. Retrieved 4 ஏப்ரல் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)