குல்பர்கா மக்களவைத் தொகுதி
Jump to navigation
Jump to search
குல்பர்கா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். [1]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இந்த மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]
பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- 2009: மல்லிகார்ஜுன் கார்கே, இந்திய தேசிய காங்கிரசு[2]
- 2014: மல்லிகார்ஜுன் கார்கே, இந்திய தேசிய காங்கிரசு[2]