மாலூரு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மாலூரு Malur | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 149 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | கோலார் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கோலார் மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கே. ஒய். நஞ்சேகவுடா | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் |
மாலூரு சட்டமன்றத் தொகுதி (Malur Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கருநாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது கோலார் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]மைசூர் மாநிலம்
[தொகு]- 1951: எச்.சி லிங்கா ரெட்டி, இந்திய தேசிய காங்கிரஸ் [2]
- 1957: எச்.சி லிங்கா ரெட்டி, இந்திய தேசிய காங்கிரஸ் [3][4][5]
- 1962: எஸ்.வி. ராமே கவுடா, சுயேச்சை [6][7][8]
- 1967: எச்.சி லிங்கா ரெட்டி, இந்திய தேசிய காங்கிரஸ் [9][10]
- 1972: ஏ.வி.முனிசாமி, இந்திய தேசிய காங்கிரஸ் [11][12]
கர்நாடக மாநிலம்
[தொகு]- 1978: பிஎன் ரெட்டி, இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) [13][14][15]
- 1983: ஏ. நாகராஜு, ஜனதா கட்சி [16][17]
- 1985: எச்.பி.தயவரப்பா, ஜனதா கட்சி [18][19]
- 1989: ஏ. நாகராஜு, இந்திய தேசிய காங்கிரஸ் [20][21][22]
- 1994: எச்.பி தியவரப்பா, ஜனதா தளம் [23][24][25]
- 1999: ஏ. நாகராஜு, இந்திய தேசிய காங்கிரஸ் [26][27]
- 2004: எஸ்.என்.கிருஷ்ணய்யா செட்டி, பாரதிய ஜனதா கட்சி [28][29]
- 2008: எஸ்.என்.கிருஷ்ணய்யா செட்டி, பாரதிய ஜனதா கட்சி [30][31]
- 2013: கே.எஸ்.மஞ்சுநாத் கவுடா, ஜனதா தளம் (மதச்சார்பற்ற) [32][33]
| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2018 | கே. ஒய். நஞ்சேகவுடா[34][35] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. ஒய். நஞ்சேகவுடா | 75,677 | 46.90 | ||
| ஜத(ச) | கே. எஸ். மஞ்சுநாத் கவுடா | 57,762 | 35.80 | ||
| பா.ஜ.க | எஸ். எண். கிருஷ்ணாய செட்டி | 23,889 | 14.80 | ||
| நோட்டா | நோட்டா | 696 | 0.43 | ||
| வாக்கு வித்தியாசம் | 17,915 | ||||
| பதிவான வாக்குகள் | 1,61,362 | 89.10 | |||
| ஜத(ச) இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | ||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ "Mysore, 1951". eci.gov.in.
- ↑ "Karnataka 1957". eci.gov.in.
- ↑ "Karnataka Assembly Election Results in 1957". elections.in.
- ↑ "Assembly Election Results in 1957, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "Karnataka 1962". eci.gov.in.
- ↑ "Karnataka Election Results 1962". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1962, Karnataka". traceall.in.
- ↑ "Assembly Election Results in 1967, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "Karnataka Assembly Election Results in 1967". elections.in. Retrieved 2020-06-18.
- ↑ "Karnataka Election Results 1972". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1972, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "Karnataka 1978". eci.gov.in.
- ↑ "Karnataka Election Results 1978". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1978, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "Karnataka Election Results 1983". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1983, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "Karnataka Election Results 1985". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1985, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "Karnataka 1989". eci.gov.in.
- ↑ "Karnataka Election Results 1989". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1989, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "Karnataka 1994". eci.gov.in.
- ↑ "Karnataka Election Results 1994". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1994, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "Karnataka Election Results 1999". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1999, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2004". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2004, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2013". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2013, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-06-05.
- ↑ "Karnataka Legislative Assembly Election -2018". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 7 September 2021.
- ↑ "Karnataka 2018 - Candidate-wise Votes Details" (PDF). ceokarnataka.kar.nic.in. Chief Election Office - Karnataka. 2018-05-16. Retrieved 7 September 2021.