பெலகாவி சட்டமன்றத் தொகுதி
Appearance
பெலகாவி | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெலகாவி |
மக்களவைத் தொகுதி | பெலகாவி |
நீக்கப்பட்டது | 2008 |
பெலகாவி சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Belgaum Assembly constituency, கன்னடம்: ಬೆಳಗಾವಿ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டம் மற்றும் பெலகாவி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்ததாக இருந்தது. இந்தியத் தேர்தல் ஆணையம் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவிற்குப் பிறகு இத்தொகுதி நீக்கப்பட்டது.[1][2]
தொகுதிகள் மறுசீரமைப்பிற்குப் பிறகு பெலகாவி வட்டத்தின் பகுதிகள் யமகணமரடி, பெலகாவி உத்தரா, பெலகாவி தக்சினா, பெலகாவி ஊரகம் ஆகிய புதிய தொகுதிகளில் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | பி. பி. சயனக் [3][4][5] |
சுயேச்சை (மகாராஷ்டிர ஏகிகரண சமிதி) | |
1972 | |||
1978 | |||
1983 | ராஜாபாவ் சங்கர் ராவ் மானே [6][7] | ||
1985 | |||
1989 | பாபுசாகேப் ராவ்சாகேப் மஹாகான்கர்[8] | ||
1992[i] | அர்ஜுன்ராவ் லக்ஷ்மண்ராவ் ஹிசோப்கர்[8] | ||
1994 | நாராயண்ராவ் கோவிந்த் தரலே[9] | ||
1999 | ரமேஷ் லக்ஷ்மண் குடச்சி [10][11] |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
2004 | |||
2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பெலகாவி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.resultuniversity.com. Archived from the original on 10 ஜனவரி 2024. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 8.0 8.1 8.2 "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 10 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)