உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியபட்டினம் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 12°20′N 76°06′E / 12.34°N 76.1°E / 12.34; 76.1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியபட்டினம்
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி
பெரியபட்டினம் சட்டமன்றத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமைசூர் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்1,80,460[2][needs update]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சட்டமன்றத் தொகுதியின் வட்ட எல்லை
மைசூர் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்

பெரியபட்டினம் சட்டமன்றத் தொகுதி (Periyapatna Assembly constituency) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மைசூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் கட்சி
2018 கே. மகாதேவா[3] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2023 க. வெங்கடேசு[1][4]

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: பெரியபட்டினம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கே. மகாதேவா 77,770 49.94
காங்கிரசு கே. வெங்கடேசு 70,277 45.13
பா.ஜ.க எசு. மஞ்சுநாதா 4,047 2.60
நோட்டா நோட்டா 1,178 0.76
வாக்கு வித்தியாசம் 7,493
பதிவான வாக்குகள் 1,55,716 86.29
ஜத(ச) gain from காங்கிரசு மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பிரியாப்பட்டணா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  3. 3.0 3.1 "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)