பைலஹொங்கலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைலஹொங்கலா
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் பைலஹொங்கலா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிபெலகாவி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கௌஜலகி மகந்தேஷ் சிவானந்த்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

பைலஹொங்கலா சட்டமன்றத் தொகுதி (Bailhongal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. பெலகாவி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 16 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பி. பி. அண்ணப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 பி. பி. அர்வ்பலி பாட்டீல் ஸ்தாபன காங்கிரஸ்
1978 பலேகுந்தர்கி ராமலிங்கப்பா சன்னபசப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1983
1985 கௌஜலகி சிவானந்த் ஹேமப்பா ஜனதா கட்சி
1989 ஜனதா தளம்
1994
1996[i] கௌஜலகி மகந்தேஷ் சிவானந்த்
1999 ஐக்கிய ஜனதா தளம்
2004 ஜகதீஸ் விருபாக்சி சன்னப்பா மத்குட் பாரதிய ஜனதா கட்சி
2008
2013 விஸ்வநாத் இரணகௌடா பாட்டீல் கர்நாடக ஜனதா பக்‌ஷா
2018 கௌஜலகி மகந்தேஷ் சிவானந்த் இந்திய தேசிய காங்கிரஸ்
2023[1]

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பைலஹொங்கலா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பைலஹொங்கலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 25 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)