தாரவாடா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தார்வாட்
Dharwad
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 74
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தார்வாட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிதார்வாடு மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,07,025[1][needs update]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
வினய் குல்கர்னி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தார்வாட் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆதாரம்:[2]

ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் கட்சி
1952 மக்தும்சாப் தாசனகோப் இந்திய தேசிய காங்கிரசு
1957 மல்லப்பா இனமதி
1962 மக்தும்சாப் தாசன்கோப்
1967 டி. கே. மகபூப்சாப்
1972 டி. கே. நாயக்கர்
1978 பாவுராவ் தேஷ்பாண்டே ஜனதா கட்சி
1983 எஸ்.ஆர். மோரே இந்திய தேசிய காங்கிரசு
1985 சந்திரகாந்த் பெல்லாட் சுயேச்சை
1989 எஸ்.ஆர். மோரே இந்திய தேசிய காங்கிரசு
1994 சந்திரகாந்த் பெல்லாட் பாரதிய ஜனதா கட்சி
1999
2004 எஸ்.ஆர். மோரே இந்திய தேசிய காங்கிரசு
2008 சீமா மசுதி பாரதிய ஜனதா கட்சி
2013 வினய் குல்கர்னி இந்திய தேசிய காங்கிரசு
2018 அம்ருத் தேசாய் பாரதிய ஜனதா கட்சி
2023 வினய் குல்கர்னி இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: தார்வாட்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அம்ருத் தேசாய் 85,123 54.70
காங்கிரசு வினய் குல்கர்னி 64,783 41.63
நோட்டா நோட்டா 1,967 1.26
வாக்கு வித்தியாசம் 20,340
பதிவான வாக்குகள் 1,55,630 75.17
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. "Dharwad Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
  3. "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.