தேவதுர்கா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தேவதுர்கா | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
ராயசூரு மாவட்டத்தில் தேவதுர்கா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | ராயசூரு |
| மக்களவைத் தொகுதி | ராயசூரு |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் கரேம்மா[1] | |
| கட்சி | மதச்சார்பற்ற ஜனதா தளம் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
தேவதுர்கா சட்டமன்றத் தொகுதி (Devadurga Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராயசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். ராயசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 56 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | சிவண்ணா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | சரணப்பா | ||
| 1967 | எஸ். பி. பி. பாட்டீல் | சுதந்திராக் கட்சி | |
| 1972 | சரணப்பா | ஸ்தாபன காங்கிரஸ் | |
| 1978 | பி. சிவண்ணா | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1985 | ஏ. புருஷ்பவதி | ஜனதா கட்சி | |
| 1989 | பி. சிவண்ணா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | பி. டி. லலிதா நாயக் | ஜனதா தளம் | |
| 1999 | அக்கரகி எல்லப்பா பங்கப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | அல்கோட் ஹனுமந்தப்பா | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008 | கே. சிவனகௌடா நாயக் | ||
| 2013 | ஏ. வெங்கடேஷ் நாயக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2016[i] | கே. சிவனகௌடா நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | |||
| 2023 | கரேம்மா[1][5] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - தேவதுர்கா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 21 செப்டம்பர் 2023. Retrieved 29 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 13 ஏப்ரல் 2023.
- ↑ "தேவதுர்கா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 13 ஏப்ரல் 2023. Retrieved 13 ஏப்ரல் 2023.
- ↑ "பதினான்காவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 அக்டோபர் 2021. Retrieved 13 ஏப்ரல் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)