உள்ளடக்கத்துக்குச் செல்

மளவள்ளி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மளவள்ளி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 186
மண்டியா மாவட்டத்தில் மளவள்ளி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மண்டியா
மக்களவைத் தொகுதிமண்டியா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பி. எம். நரேந்திரசுவாமி[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

மளவள்ளி சட்டமன்றத் தொகுதி (Malavalli Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டியா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மண்டியா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 186 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 பி. பி. நாகராஜ மூர்த்தி[4] கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
எம். சிக்கலிங்கய்யா[4] அனைத்திந்திய பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு
1957 ஹெச். வி. வீரேகௌடா[5] இந்திய தேசிய காங்கிரஸ்
எம். மல்லிகார்ஜுன சுவாமி[5]
1962 ஜி. மாதேகௌடா[6]
1967 எம். மல்லிகார்ஜுன சுவாமி[7][8]
1972
1978 கே. எல். மாரிசுவாமி[9] ஜனதா கட்சி
1983 பி. சோமசேகர்[10][11]
1985
1989 மல்லாஜம்மா[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 பி. சோமசேகர்[13][14] ஜனதா தளம்
1999 ஐக்கிய ஜனதா தளம்
2004 கே. அன்னதானி[15] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 பி. எம். நரேந்திரசுவாமி[16][17] சுயேச்சை
2013 இந்திய தேசிய காங்கிரஸ்
2018 கே. அன்னதானி[18] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2023 பி. எம். நரேந்திரசுவாமி[1][19] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - மளவள்ளி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 21 செப்டம்பர் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மளவள்ளி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 21 செப்டம்பர் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. 4.0 4.1 "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. 5.0 5.1 "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 21 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)