உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணராஜபேட்டே சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணராஜபேட்டே
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 192
மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டே சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மண்டியா
மக்களவைத் தொகுதிமண்டியா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஹெச். டி. மஞ்சு[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கிருஷ்ணராஜபேட்டே சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Krishnarajpet Assembly constituency, கன்னடம்: ಕೃಷ್ಣರಾಜಪೇಟೆ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டியா மாவட்டத்தில் உள்ளது. மண்டியா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 192 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 எஸ். எம். லிங்கப்பா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1957 எம். கே. பொம்மே கௌடா[5]
1962 என். நஞ்சே கௌடா[6] சுயேச்சை
1967 எம். கே. பொம்மே கௌடா[7]
1972 எஸ். எம். லிங்கப்பா[8][9] இந்திய தேசிய காங்கிரஸ்
1978 ஜனதா கட்சி
1983 எம். புட்டசுவாமி கௌடா[10] இந்திய தேசிய காங்கிரஸ்
1985 கிருஷ்ணா[11] ஜனதா கட்சி
1989 எம். புட்டசுவாமி கௌடா[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 கிருஷ்ணா[13] ஜனதா தளம்
1996[i] பி. பிரகாஷ்[13] சுயேச்சை
1999 கே. பி. சந்திரசேகர்[14] இந்திய தேசிய காங்கிரஸ்
2004 கிருஷ்ணா[15] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 கே. பி. சந்திரசேகர்[16] இந்திய தேசிய காங்கிரஸ்
2013 நாராயண கவுடா[17][18] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018
2019[ii] பாரதிய ஜனதா கட்சி
2023 ஹெச். டி. மஞ்சு[1][19] மதச்சார்பற்ற ஜனதா தளம்

குறிப்பு

  1. 27 மே 1996 அன்று கிருஷ்ணா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[13]
  2. நாராயண கவுடா, கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி 28 ஜூலை 2019 அன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நடைபெற்ற இடைத்தேர்தல்.[18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கிருஷ்ணராஜபேட்டே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 23 அக்டோபர் 2023. Retrieved 23 அக்டோபர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 23 அக்டோபர் 2023.
  3. "கிருஷ்ணராஜபேட்டே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 23 அக்டோபர் 2023. Retrieved 23 அக்டோபர் 2023.
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஆகஸ்ட் 2023. Retrieved 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 23 அக்டோபர் 2023.
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 23 அக்டோபர் 2023.
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 23 அக்டோபர் 2023.
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. Retrieved 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. 13.0 13.1 13.2 "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 23 அக்டோபர் 2023.
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 23 அக்டோபர் 2023.
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 23 அக்டோபர் 2023.
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. Retrieved 23 அக்டோபர் 2023.
  18. 18.0 18.1 "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 23 அக்டோபர் 2023.
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)