அரசிகெரே சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 13°19′N 76°15′E / 13.32°N 76.25°E / 13.32; 76.25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசிகெரே
Arsikere
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 194
அரசிகெரே சட்டமன்றத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஹாசன் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாசன் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,08,389[1][needs update]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கே. எம். சிவாலிங்கே கவுடா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

அரசிகெரே சட்டமன்றத் தொகுதி (Arsikere Assembly constituency) இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஹாசன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆதாரம்: [2]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1957 ஏ.ஆர். கரிசிடப்பா இந்திய தேசிய காங்கிரசு
1962 பி. பி. பொமன்னா பிரஜா சோசலிச கட்சி
1967 ஜி. சன்னபசப்பா இந்திய தேசிய காங்கிரசு
1972 எச். எஸ். சித்தப்பா நிறுவன காங்கிரசு
1978 டி. பி. கங்காதரப்பா இந்திய தேசிய காங்கிரசு
1983 ஜி. எஸ். பசவராஜ்
1985 டி. பி. கங்காதரப்பா சுயேச்சை
1989 கே. பி. பிரபுகுமார் நிறுவன காங்கிரசு
1994 ஜி. எஸ்.ப ரமேஸ்வரப்பா ஜனதா தளம்
1999 ஜி. வி. சித்தப்பா நிறுவன காங்கிரசு
2004 ஏ. எஸ். பசவராஜ் பாரதிய ஜனதா கட்சி
2008 கே. எம். சிவலிங்க கவுடா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2013
2018[3]
2023[4] இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: அரசிகெரே
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. எம். சிவலிங்கே கவுடா 98,375 52.86
ஜத(ச) என். ஆர். சந்தோஷ் 78,198 42.02
பா.ஜ.க ஜி.வி.பசவராஜா 6,538 3.51
நோட்டா நோட்டா 617 0.33
வாக்கு வித்தியாசம் 20,177
பதிவான வாக்குகள் 1,86,111
காங்கிரசு gain from ஜத(ச) மாற்றம்

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: அரசிகெரே [5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜத(ச) கே.எம். சிவலிங்க கவுடா 93,986 54.34
காங்கிரசு ஜி.பி. சசிதரா 50,297 29.08
பா.ஜ.க ஜி. மாரிசுவாமி 25,258 14.60
நோட்டா நோட்டா 1,079 0.62
வாக்கு வித்தியாசம் 43,689
பதிவான வாக்குகள் 1,72,959 83.00
ஜத(ச) கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. "Arsikere Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
  3. Financialexpress (16 May 2018). "Karnataka election results 2018: Full list of constituency wise winners and losers from BJP, Congress, JD(S) in Karnataka assembly elections" (in en) இம் மூலத்தில் இருந்து 4 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230104174553/https://www.financialexpress.com/elections/karnataka-election-results-2018-full-list-of-winners-losers-from-bjp-congress-jds/1167608/. பார்த்த நாள்: 4 January 2023. 
  4. India Today (14 May 2023). "Karnataka Election Results 2023 winners: Full list of winning candidates" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514043110/https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/karnataka-assembly-election-results-2023-full-list-of-winners-2378524-2023-05-13. பார்த்த நாள்: 14 May 2023. 
  5. "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.