உரோணா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| உரோணா (ரோண்) | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
கதகா மாவட்டத்தில் உரோணா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | கதகா |
| மக்களவைத் தொகுதி | ஹாவேரி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் குருபாதகௌடா சங்கனகௌடா பாட்டீல் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
உரோணா சட்டமன்றத் தொகுதி (Ron Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கதகா மாவட்டத்தில் உள்ளது. ஹாவேரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 67 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | தொட்டமேட்டி ஆனந்தப்பா ஞானப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | |||
| 1967 | |||
| 1972 | ஏ. வி. பாட்டீல் | ||
| 1978 | முத்திகட்டி வீரபத்ரப்பா ஆதிவெப்பா | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | தொட்டமேட்டி ஞானதேவ் சிவநாகப்பா | ஜனதா கட்சி | |
| 1985 | |||
| 1989 | குருபாதகௌடா சங்கனகௌடா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | பிதரூரு ஸ்ரீசைலப்பா விருபாக்ஷப்பா | ஜனதா தளம் | |
| 1999 | குருபாதகௌடா சங்கனகௌடா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | கலகப்பா குருசாந்தப்பா பண்டி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | |||
| 2013 | குருபாதகௌடா சங்கனகௌடா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | கலகப்பா குருசாந்தப்பா பண்டி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023[1] | குருபாதகௌடா சங்கனகௌடா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - உரோணா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 8 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 8 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "உரோணா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 8 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)