கார்க்களா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கார்க்களா | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 122 | |
உடுப்பி மாவட்டத்தில் கார்க்களா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | உடுப்பி |
| மக்களவைத் தொகுதி | உடுப்பி சிக்கமகளூரு |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கார்க்களா சட்டமன்றத் தொகுதி (Karkala Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உடுப்பி மாவட்டத்தில் உள்ளது. உடுப்பி சிக்கமகளூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 122 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | ஏ. பி. செட்டி[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1957 | மஞ்சப்ப உல்லால்[5] | ||
| கெடிஞ்சி கந்தப்ப ஹெக்டே[5] | |||
| 1962 | தயானந்த் ஆர். கல்லே | பிரஜா சோசலிச கட்சி | |
| 1967 | பி. ஆர். செட்டி | பாரதீய ஜனசங்கம் | |
| 1972 | வீரப்ப மொய்லி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1978 | இந்திரா காங்கிரஸ் | ||
| 1983 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1985 | |||
| 1989 | |||
| 1994 | |||
| 1999 | ஹெச். கோபால் பன்டாரி | ||
| 2004 | வி. சுனில் குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | ஹெச். கோபால் பன்டாரி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2013 | வி. சுனில் குமார்[1][6] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | |||
| 2023 | |||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - கார்க்களா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 7 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 7 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "கார்க்களா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 7 ஆகஸ்ட் 2023. Retrieved 7 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "முதல் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 7 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - 1 2 "இரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 7 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 7 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)