நாகமங்கலா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நாகமங்கலா | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 191 | |
மண்டியா மாவட்டத்தில் நாகமங்கலா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | மண்டியா |
| மக்களவைத் தொகுதி | மண்டியா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் என். சளுவராயசுவாமி (எ) சுவாமிகௌடா[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
நாகமங்கலா சட்டமன்றத் தொகுதி (Nagamangala Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டியா மாவட்டத்தில் உள்ளது. மண்டியா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 191 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | எம். சங்கரலிங்கே கௌடா[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1953[i] | கே. சிங்காரி கௌடா[4] | ||
| 1957 | டி. மாரியப்பா[5] | ||
| 1962 | டி. என். மாதப்ப கௌடா[6] | சுயேச்சை | |
| 1967 | கே. சிங்காரி கௌடா[7] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | டி. என். மாதப்ப கௌடா[8] | ||
| 1972[ii] | ஹெச். டி. கிருஷ்ணப்பா[8][9] | நிறுவன காங்கிரஸ் | |
| 1978 | இந்திரா காங்கிரஸ் | ||
| 1983 | சிகாரிகௌடா[10] | சுயேச்சை | |
| 1984[iii] | ஹெச். டி. கிருஷ்ணப்பா[10][11] | ||
| 1985 | ஜனதா கட்சி | ||
| 1989 | எல். ஆர். சிவராமேகௌடா[12][13] | சுயேச்சை | |
| 1994 | |||
| 1999 | என். சளுவராயசுவாமி (எ) சுவாமிகௌடா[14][15] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2004 | |||
| 2008 | சுரேஷ் கௌடா[16] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2013 | என். சளுவராயசுவாமி (எ) சுவாமிகௌடா[17][iv] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2018 | சுரேஷ் கௌடா[18] | ||
| 2023 | என். சளுவராயசுவாமி (எ) சுவாமிகௌடா[1][19] | இந்திய தேசிய காங்கிரசு | |
குறிப்பு
- ↑ 1953ஆம் ஆண்டு எம். சங்கரலிங்கே கௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[4]
- ↑ 27 சூலை 1972 அன்று டி. என். மாதப்ப கௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[8]
- ↑ 21 ஜூன் 1984 அன்று சிகாரிகௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[10]
- ↑ 24 மார்ச் 2018 அன்று என். சளுவராயசுவாமி ராஜினாமா செய்தார்.[17]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - நாகமங்கலா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 சூன் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "நாகமங்கலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 அக்டோபர் 2023. Retrieved 18 அக்டோபர் 2023.
- 1 2 3 "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 சூலை 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- 1 2 3 "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- 1 2 3 "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 சனவரி 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகத்து 2021. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- 1 2 "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 சூன் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 சூன் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.