மாண்வி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்வி
இந்தியத் தேர்தல் தொகுதி
ராயசூரு மாவட்டத்தில் மாண்வி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்ராயசூரு
மக்களவைத் தொகுதிராயசூரு
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஜி. ஹம்பய்ய நாயக் பல்லடகி[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

மாண்வி சட்டமன்றத் தொகுதி (Manvi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராயசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். ராயசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 55 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பசவராஜேஸ்வரி இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 பி. சரணபசவராஜ்
1972 பீமண்ண நரசப்பா
1978 ஆர். அம்பண்ண நாயக் துரை ஹனமப்ப நாயக் இந்திரா காங்கிரஸ்
1983 ராஜா அமரப்ப நாயக் ராஜா ஜடி சோமலிங்க நாயக் இந்திய தேசிய காங்கிரசு
1985 திம்மணகௌடா அன்வரி ஜனதா கட்சி
1989 பசனகௌடா அமரேகௌடா சுயேச்சை
1994 கங்காதர் நாயக் ஜனதா தளம்
1999 என். எஸ். போசுராஜு இந்திய தேசிய காங்கிரசு
2004
2008 ஜி. ஹம்பய்ய நாயக் பல்லடகி
2013
2018 ராஜா வெங்கடப்ப நாயக்[4] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2023 ஜி. ஹம்பய்ய நாயக் பல்லடகி[1][5] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - மாண்வி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 21 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மாண்வி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 11 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)