அடகள்ளி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அடகள்ளி (ஹூவின ஹடகளி) | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
விஜயநகரா மாவட்டத்தில் அடகள்ளி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | விஜயநகரா |
| மக்களவைத் தொகுதி | பல்லாரி |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் கிருஷ்ணா நாயகா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
அடகள்ளி சட்டமன்றத் தொகுதி (Hadagalli Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது விஜயநகரா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பல்லாரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 88 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | எம். பி. மரிசுவாமய்யா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | அங்கடி சென்னபசப்பா | பிரஜா சோசலிச கட்சி | |
| 1967 | என். எம். கொட்ரபசவய்யா சோகி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | சி. அந்தானப்பா | ||
| 1978 | கரிபசவனகௌடா கோகலி | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | எம். பி. பிரகாஷ் | ஜனதா கட்சி | |
| 1985 | |||
| 1989 | ஈ. டி. சம்புநாதா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | எம். பி. பிரகாஷ் | ஜனதா தளம் | |
| 1999 | வி. பி. ஹாலப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | எம். பி. பிரகாஷ் | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008 | பி. சந்திரா நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | பி. டி. பரமேஸ்வர நாயக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | |||
| 2023[1][4] | கிருஷ்ணா நாயகா | பாரதிய ஜனதா கட்சி | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - அடகள்ளி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 சூன் 2023. Retrieved 13 சூன் 2023.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 13 சூன் 2023.
- ↑ "அடகள்ளி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 13 சூன் 2023. Retrieved 13 சூன் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 சூன் 2023. Retrieved 13 சூன் 2023.