இராணெபென்னூரு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இராணெபென்னூரு | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
ஆவேரி மாவட்டத்தில் இராணெபென்னூரு சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | ஆவேரி |
| மக்களவைத் தொகுதி | ஆவேரி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் பிரகாஷ் கோலிவாட் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
இராணெபென்னூரு சட்டமன்றத் தொகுதி (Ranibennur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஆவேரி மாவட்டத்தில் உள்ளது. ஆவேரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 87 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | கல்லனகௌடா பக்கீரகௌடா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| சாம்பிராணி எல்லவ்வா தர்மப்பா | |||
| 1962 | |||
| 1967 | பி. என். லிங்கப்பா | பிரஜா சோசலிச கட்சி | |
| 1972 | கே. ஆர். பீமப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1978 | நலவாகல் சோமலிங்கப்ப ஹனுமந்தப்பா | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | பசனகௌடா குரனகௌடா பாட்டீல் | ஜனதா கட்சி | |
| 1985 | கிருஷ்ணப்ப பீமப்ப கோலிவாட் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1989 | |||
| 1994 | கர்ஜகி வீரப்ப சன்னதம்மப்பா | ஜனதா தளம் | |
| 1999 | கிருஷ்ணப்ப பீமப்ப கோலிவாட் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | ஜி. சிவன்னா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | |||
| 2013 | கிருஷ்ணப்ப பீமப்ப கோலிவாட் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | ஆர். சங்கர் | கர்நாடக பிரக்ஞவந்த ஜனதா கட்சி | |
| 2019[i] | அருண் குமார் குத்தூர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023[1][5] | பிரகாஷ் கோலிவாட் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - இராணெபென்னூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 12 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 12 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "இராணெபென்னூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 12 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 12 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 12 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)