உக்கேரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உக்கேரி
(ஹுக்கேரி)
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் உக்கேரி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிசிக்கோடி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
நிகில் உமேஷ் கத்தி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

உக்கேரி சட்டமன்றத் தொகுதி (Hukkeri Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 7 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 மலகௌடா புனகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
சம்பாபாய் பிராஜி போகலே
1962 சதிகௌடா சதகௌடா பாட்டீல்
1967 அப்பண்ணகௌடா
1972 விருபாக்சப்பா பசப்பா நூலி ஸ்தாபன காங்கிரஸ்
1978 சிவயோகி சிவலிங்கப்பா மகாஜன்செட்டி இந்திரா காங்கிரஸ்
1983 அலகௌட் பசபிரபு தேசாய் இந்திய தேசிய காங்கிரஸ்
1985 விஸ்வநாத் மல்லப்பா கத்தி ஜனதா கட்சி
1985[i] உமேஷ் விஸ்வநாத் கத்தி
1989 ஜனதா தளம்
1994
1999 ஐக்கிய ஜனதா தளம்
2004 சசிகாந்த் அக்கப்பி நாயக் பாரதிய ஜனதா கட்சி
2008 உமேஷ் விஸ்வநாத் கத்தி மதச்சார்பற்ற ஜனதா தளம்
2013 பாரதிய ஜனதா கட்சி
2018
2023[1] நிகில் உமேஷ் கத்தி

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - உக்கேரி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "உக்கேரி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 22 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)