இண்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இண்டி
கர்நாடக சட்டமன்றத் தொகுதி இல. 32
விஜயபுரா மாவட்டத்தில் இண்டி சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்விஜயபுரா
மக்களவைத் தொகுதிபிஜாப்பூர்
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்யசவந்தராயகௌடா வித்தலகௌடா பாட்டீல்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

இண்டி சட்டமன்றத் தொகுதி (Indi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது விஜயபுரா மாவட்டத்தில் உள்ளது. பிஜாப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 32 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 சுர்பூர் மல்லப்பா கரபசப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
கபாடி ஜாட்டப்பா லட்சுமண்
1962 குருலிங்கப்பா தேவப்பா பாட்டீல் சுதந்திராக் கட்சி
1967 சுர்பூர் மல்லப்பா கரபசப்பா
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1978 கல்லூர் ரேவணசித்தப்பா ராமகொன்டப்பா ஜனதா கட்சி
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 கேத் நிங்கப்பா சித்தப்பா ஜனதா கட்சி
1989 கல்லூர் ரேவணசித்தப்பா ராமகொன்டப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ரவிகாந்த் சங்கரப்பா பாட்டீல் சுயேச்சை
1999
2004
2008 சர்வபௌம் சாதகௌடா பகாலி பாரதிய ஜனதா கட்சி
2013 யசவந்தராயகௌடா வித்தலகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2018[1]

மேற்கோள்கள்[தொகு]