சாமராஜபேட்டை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாமராஜபேட்டை | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 168 | |
பெங்களூரு நகர மாவட்டத்தில் சாமராஜபேட்டே சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | பெங்களூரு நகரம் |
| மக்களவைத் தொகுதி | பெங்களூரு மத்தியம் |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சாமராஜபேட்டை சட்டமன்றத் தொகுதி (Chamrajpet Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 168 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | ஆர். அனந்தராமன்[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1957 | லட்சுமிதேவி ராமண்ணா[5] | ||
| 1962 | ஆர். தயானந்த சாகர்[6][7] | ||
| 1967 | |||
| 1972 | வாட்டாள் நாகராஜ்[8] | சுயேச்சை | |
| 1975[i] | கே. பிரபாகர ரெட்டி | ||
| 1978 | எஸ். பிரமிளா[9] | ஜனதா கட்சி | |
| 1983 | எம். ஓபன்ன ராஜூ[10] | ||
| 1985 | முகம்மது மொயினுத்தீன்[11] | ||
| 1989 | ஆர். வி. தேவராஜ்[12] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | பிரமிளா நேசர்கி[13] | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | ஆர். வி. தேவராஜ்[14] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | எஸ். எம். கிருஷ்ணா[15] | ||
| 2005[ii] | பி. ஜி. ஜமீர் அஹ்மத் கான் [1][15][16][17][18][19] |
மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008 | |||
| 2013 | |||
| 2018 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 2023 | |||
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - சாமராஜபேட்டே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 4 செப்டம்பர் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "சாமராஜபேட்டே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 4 செப்டம்பர் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - 1 2 "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - 1 2 3 "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 4 செப்டம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)