சிரசி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரசி
இந்தியத் தேர்தல் தொகுதி
உத்தர கன்னடா மாவட்டத்தில் சிரசி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்உத்தர கன்னடா
மக்களவைத் தொகுதிஉத்தர கன்னடா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பீமன்னா டி. நாயக்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சிரசி சட்டமன்றத் தொகுதி (Sirsi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ளது. உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 80 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 தொட்டமனே இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 எம். ஹெச். ஜெயபிரகாஷ் நாராயண் பிரஜா சோசலிச கட்சி
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1978 போர்கர் உமாகாந்த் புத்து ஜனதா கட்சி
1983 கானடே கோபால் முகுந்த்
1985 இந்திய தேசிய காங்கிரஸ்
1989
1994 ஜெய்வாணி பிரேமானந்த் சுப்ரே ஜனதா தளம்
1999 விவேகானந்த வைத்யா பாரதிய ஜனதா கட்சி
2004
2008 விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி
2013
2018
2023[1][4] பீமண்ணா டி. நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிரசி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிரசி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரசி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3866018" இலிருந்து மீள்விக்கப்பட்டது