உள்ளடக்கத்துக்குச் செல்

ஔரத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஔரத்
இந்தியத் தேர்தல் தொகுதி
பீதர் மாவட்டத்தில் ஔரத் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பீதர்
மக்களவைத் தொகுதிபீதர்
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

ஔரத் சட்டமன்றத் தொகுதி (Aurad Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பீதர் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பீதர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 52 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 எம். ஆர். எஸ். ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 பாபு ராவ் பாட்டீல் சுயேச்சை
1978 மாணிக் ராவ் பாட்டீல் இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 குருபாதப்பா நாகமாரபள்ளி ஜனதா கட்சி
1989 ஜனதா தளம்
1994
1999 குண்டப்பா வக்கீல் பாரதிய ஜனதா கட்சி
2004 குருபாதப்பா நாகமாரபள்ளி இந்திய தேசிய காங்கிரஸ்
2008 பிரபு சவுகான்
[1][4]
பாரதிய ஜனதா கட்சி
2013
2018
2023

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "2023 தேர்தல் - ஔரத் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 10 ஏப்ரல் 2023.
  3. "ஔரத் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 10 ஏப்ரல் 2023.
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔரத்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3878878" இலிருந்து மீள்விக்கப்பட்டது