சரவணபெலகோளா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவணபெலகோளா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 193
ஹாசனா மாவட்டத்தில் சரவணபெலகோளா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஹாசனா
மக்களவைத் தொகுதிஹாசனா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சி. என். பாலகிருஷ்ணா[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சரவணபெலகோளா சட்டமன்றத் தொகுதி (Shravanabelagola Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஹாசனா மாவட்டத்தில் உள்ளது. ஹாசனா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 193 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 என். ஜி. நரசிம்மே கௌடா[4] பிரஜா சோசலிச கட்சி
1962 எஸ். சிவப்பா[5][6]
1967
1972 ஹெச். சி. ஸ்ரீகாந்த்தய்யா
[7][8][9]
சுயேச்சை
1978 இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 என். கங்காதர்[10] ஜனதா கட்சி
1989 என். பி. நஞ்சப்பா[11] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 சி. எஸ். புட்டேகௌடா[12] ஜனதா தளம்
1999 ஹெச். சி. ஸ்ரீகாந்த்தய்யா[13] இந்திய தேசிய காங்கிரஸ்
2004 சி. எஸ். புட்டேகௌடா[14][15][i] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008
2013 சி. என். பாலகிருஷ்ணா
[16][17][1][18]
2018
2023

குறிப்பு

  1. 18 பிப்ரவரி 2013 அன்று சி. எஸ். புட்டேகௌடா ராஜினாமா செய்தார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சரவணபெலகோளா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 17 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023.
  3. "சரவணபெலகோளா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023.
  4. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023.
  5. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023.
  8. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023.
  12. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023.
  15. 15.0 15.1 "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  16. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  17. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  18. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)