பத்ராவதி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பத்ராவதி | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 112 | |
சிவமொக்கா மாவட்டத்தில் பத்ராவதி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | சிவமொக்கா |
| மக்களவைத் தொகுதி | சிவமொக்கா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் பி. கே. சங்கமேஸ்வரா[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
பத்ராவதி சட்டமன்றத் தொகுதி (Bhadravati Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிவமொக்கா மாவட்டத்தில் உள்ளது. சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 112 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | டி. டி. சீதாராம ராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | டி. டி. தேவேந்திரப்பா | ||
| 1967 | அப்துல் குத்தூஸ் அன்வர் | பிரஜா சோசலிச கட்சி | |
| 1972 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1978 | ஜி. ராஜசேகர் | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | சாலேர் எஸ். சித்தப்பா | ஜனதா கட்சி | |
| 1985 | சுயேச்சை | ||
| 1989 | எஸ். இசாமியா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | எம். ஜெ. அப்பாஜி | சுயேச்சை | |
| 1999 | |||
| 2004 | பி. கே. சங்கமேஸ்வரா | ||
| 2008 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 2013 | எம். ஜெ. அப்பாஜி | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2018[4] | பி. கே. சங்கமேஸ்வரா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2023[1][5] | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - பத்ராவதி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 23 ஜூன் 2023. Retrieved 23 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 23 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பத்ராவதி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 23 ஜூன் 2023. Retrieved 23 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 23 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 23 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)