பல்லாரி நகரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லாரி நகரம்
கர்நாடக சட்டமன்றத் தொகுதி இல. 94
பல்லாரி மாவட்டத்தில் பல்லாரி நகரம் சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பல்லாரி
மக்களவைத் தொகுதிபல்லாரி
தொடக்கம்2008
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்நாரா பரத் ரெட்டி
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பல்லாரி நகரம் சட்டமன்றத் தொகுதி (Bellary City Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பல்லாரி மாவட்டத்தில் உள்ளது. பல்லாரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 94 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 காலி சோமசேகர ரெட்டி பாரதிய ஜனதா கட்சி
2013 அனில் ஹெச். லாட் இந்திய தேசிய காங்கிரஸ்
2018 காலி சோமசேகர ரெட்டி பாரதிய ஜனதா கட்சி
2023[3][4] நாரா பரத் ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 5 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 30 மார்ச் 2023. 
  2. "பல்லாரி நகரம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்" இம் மூலத்தில் இருந்து 30 ஏப்ரல் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230430075122/https://www.elections.in/karnataka/assembly-constituencies/bellary-city.html. பார்த்த நாள்: 30 ஏப்ரல் 2023. 
  3. "2023 தேர்தல் - பல்லாரி நகரம் சட்டமன்றத் தொகுதி முடிவு". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230613125858/https://results.eci.gov.in/ResultAcGenMay2023/ConstituencywiseS1094.htm?ac=94. பார்த்த நாள்: 13 ஜூன் 2023. 
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". கர்நாடக சட்டமன்றம் இம் மூலத்தில் இருந்து 8 ஜூன் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230608091017/https://kla.kar.nic.in/assembly/member/16assemblymemberslist.htm. பார்த்த நாள்: 13 ஜூன் 2023.