குப்பி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| குப்பி | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 135 | |
துமக்கூரு மாவட்டத்தில் குப்பி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | துமக்கூரு |
| மக்களவைத் தொகுதி | துமக்கூரு |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் எஸ். ஆர். சீனிவாஸ் (வாசு)[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
குப்பி சட்டமன்றத் தொகுதி (Gubbi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது. துமக்கூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 135 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சி. எம். அன்னயப்பா[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1957 | சி. ஜே. முக்கண்ணப்பா | சுயேச்சை | |
| 1962 | வி. எம். தியோ[5] | ||
| 1967 | சிக்கேகௌடா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | கட்டி சந்திரசேகர்[6] | ||
| 1978 | இந்திரா காங்கிரஸ் | ||
| 1983 | சகரணஹள்ளி ரேவண்ணா | ஜனதா கட்சி | |
| 1985 | ஜி. எஸ். சிவநஞ்சப்பா[7] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1989 | |||
| 1994 | சுயேச்சை | ||
| 1999 | என். வீரண்ண கௌடா | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2004 | எஸ். ஆர். சீனிவாஸ் (வாசு) [1][8][9][10] |
சுயேச்சை | |
| 2008 | மதச்சார்பற்ற ஜனதா தளம் | ||
| 2013 | |||
| 2018 | |||
| 2023 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - குப்பி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 17 ஆகஸ்ட் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "குப்பி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 17 ஆகஸ்ட் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)