உனகுந்தா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| உனகுந்தா (ஹுனகுந்தா) | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
பாகலகோட்டே மாவட்டத்தில் உனகுந்தா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | பாகலகோட்டே |
| மக்களவைத் தொகுதி | பாகலகோட்டே |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் காசப்பனவர் விஜயானந்த் சிவசங்கரப்பா[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
உனகுந்தா சட்டமன்றத் தொகுதி (Hungund Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாகலகோட்டே மாவட்டத்தில் உள்ளது. பாகலகோட்டே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 25 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | கன்ட்டி சிவலிங்கப்பா ருத்ரப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | |||
| 1967 | |||
| 1970[i] | ஜி. பி. நஞ்சய்யநமத் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஜக்ஜீவன்) | |
| 1972 | நகரல் சங்கப்பா பாலப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1978 | கவசெட்டி சங்கரப்பா சுகுரப்பா | சுயேச்சை | |
| 1983 | கடபட்டி சிவசங்கப்பா சித்தப்பா | ஜனதா கட்சி | |
| 1985 | |||
| 1989 | காசப்பன்னவர் சிவசங்கரப்பா ராச்சப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | |||
| 1999 | |||
| 2003[ii] | காசப்பனவர் கௌரம்மா சிவசங்கரப்பா | ||
| 2004 | தொட்டனகௌடா குண்டனகௌடா பாட்டீல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | |||
| 2013 | காசப்பனவர் விஜயானந்த் சிவசங்கரப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | தொட்டனகௌடா குண்டனகௌடா பாட்டீல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | காசப்பனவர் விஜயானந்த் சிவசங்கரப்பா[1][6] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - உனகுந்தா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 11 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 30 மார்ச் 2023.
- ↑ "உனகுந்தா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 30 மார்ச் 2023.
- ↑ "நான்காவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஜனவரி 2023. Retrieved 30 மார்ச் 2023.
{{cite web}}: Check date values in:|archivedate=(help) - ↑ "பதினோராவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 15 ஆகஸ்ட் 2021. Retrieved 30 மார்ச் 2023.
{{cite web}}: Check date values in:|archivedate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 11 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)