உள்ளடக்கத்துக்குச் செல்

எலபுர்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலபுர்கா
இந்தியத் தேர்தல் தொகுதி
கொப்பளா மாவட்டத்தில் எலபுர்கா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கொப்பளா
மக்களவைத் தொகுதிகொப்பள்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பசவராஜ் ராயரெட்டி[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

எலபுர்கா சட்டமன்றத் தொகுதி (Yelburga Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கொப்பளா மாவட்டத்தில் உள்ளது. கொப்பள் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 63 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 அலவன்டி சங்கர்கௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 வீரபத்ரப்பா ஈரப்பா லோக் சேவக் சங்கம்
1967 சி. கௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 பிரபுராஜ் எல். பாட்டீல்
1978 லிங்கராஜ் சிவசங்கர் ராவ் தேசாய் இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 பசவராஜ் ராயரெட்டி ஜனதா கட்சி
1989 ஜனதா தளம்
1994
1996[i] ருத்ரகௌடா ஹுனசிகால்
1999 சிவசரணப்பகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 பசவராஜ் ராயரெட்டி
2008 ஈசண்ணா குலகன்னவர் பாரதிய ஜனதா கட்சி
2013 பசவராஜ் ராயரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
2018 ஆச்சார் ஹாலப்ப பசப்பா பாரதிய ஜனதா கட்சி
2023 பசவராஜ் ராயரெட்டி[1][5] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. பசவராஜ் ராயரெட்டி, 27 மே 1996இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - எலபுர்கா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 17 ஏப்ரல் 2023.
  3. "எலபுர்கா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". Archived from the original on 17 ஏப்ரல் 2023. Retrieved 17 ஏப்ரல் 2023.
  4. "பத்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 17 ஏப்ரல் 2023.
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)